செய்திகள்

கொழும்பில் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மே தின ஊர்வலம் (படங்கள்)

கொழும்பில் மே தினத்தை முன்னிட்டு பத்துக்கும் அதிகமான ஊர்வலங்களும், கூட்டங்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மே தின பேரணி பொரளை கம்பல் கைதானத்தில் இடம்பெறுகின்றது. இதில் பங்குகொள்ளும் கட்சி ஆதரவாளர்கள் கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் அங்கஜன் இராமநாதன் தலைமையில் அணிவகுத்துச் செல்வதை படங்களில் காணலாம்.

04

02