செய்திகள்

சஜின்வாஸ் தொடர்ந்தும் விளக்க மறியலில்

ஜனாதிபதி செயலக வாகனத்தை முறைக்கேடாக பயன்படுத்திய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் சஜின்வாஸ் குணவர்த்தன எதிர்வரும் ஜூன் 3ம் திகதிவரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சஜின்வாஸ் குணவர்த்தன இன்று நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட போது எதிர்வரும் ஜூன் 3ம் திகதிவரை அவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.