செய்திகள்

சட்டவிரோதமாக அரசு வாங்கிய அரச சொத்துக்களை ஆராய சிறப்பு குழு ஜனாதிபதியால் நியமனம்

சட்டவிரோதமாக அரசு வாங்கிய அரச சொத்துக்கள் தொடர்பில் ஆராயவென ஜனாதிபதி 13பேரடங்கிய சிறப்பு குழுவொன்றை நியமித்துள்ளார்.

ஜனாதிபதியின் சிறப்புச் செயலணியின் ஜனாதிபதி சட்டத்தரணி யசந்த கொடகெட , வெலியமுன மற்றும் பிம்பா திலகரட்ன, லஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் டில்ருக்சி டயஸ் விக்ரமசிங்க, HMLT முதலிகே , எச் அமரதுங்க, C.A.H.M. விஜேரத்ன, A.K.D.D. அரன்தன, எல்.எஸ்.பதிநாயக, கல்யாணி தஹநாயக்க ஜகத் பி விஜேவீர, DGN ஜயவர்தன, மற்றும் சி.ஏ. பிரேமசாந்த ஆகிய குழுவினருடன்
ஜனாதிபதியின் செயலாளர் பி.பி அபயக்கோனும் இக்குழுவில் உள்ளடக்கப்பட்டுள்ளார்.