செய்திகள்

சட்டவிரோத ஆயுதக்களஞ்சியம்: கோதாபாய மீது பொலிஸ் விசாரணை

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோதாபாய ராஜபக்‌ஷ குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் இன்று விசாரணைக்குள்ளாக்கப்பட்டார்.

காலி துறைமுகத்தில் கைப்பற்றப்பட் மிதக்கும் ஆயுதக் களஞ்சியம், மற்றும் கொழும்பில் கண்டபிடிக்கப்பட்ட ஆயுதக் களஞ்சியங்கள் தொடர்பாகவே அவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.