செய்திகள்

சமந்தாவை ஓரங்கட்டிய ஸ்ரீ திவ்யா

தென்னிந்தியா சினிமாவில் நடிகைகளுக்கு இடையே போட்டி இருப்பது சகஜம் தான். ஆனால், ஒரு சிலர் நடித்த 1 அல்லது 2 படங்களிலேயே உச்சத்தை தொட்டு விடுவார்கள்.

அந்த வகையில் பெங்களூர் டேஸ் தமிழ் ரீமேக்கில் முதலில் சமந்தா தான் நடிப்பதாக இருந்தது. ஆனால், என்ன ஆனது என்று தெரியவில்லை தற்போது, அந்த சமந்தாவிற்கு பதில் இப்படத்தில் ஸ்ரீ திவ்யா கமிட் ஆகியுள்ளார்.

மேலும், இதில் தெலுங்கு நடிகர் ராணா, ஆர்யா, பாபி சிம்ஹாவும் நடிக்கவுள்ளனர். டெக்னிக்கல் டீம் பற்றி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.