செய்திகள்

சமல் ராஜபக்சவை பிரதமராக நியமிக்கவேண்டும்

சபாநாயகர் சமல் ராஜபக்சவை பிரதமராக நியமிக்கவேண்டுமென இடதுசாரி கட்சிகள் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக

லங்கா சமசமாஜ கட்சியின் தலைவர் பேராசிரியர் திஸ்ஸவிதாரண தெரிவித்துள்ளார்.

தற்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்க மீதான குற்றங்கள் அதிகரிப்பதால் அவரை பதவிவிலக்கி சபாநாயகர் சமல் ராஜபக்சவை நியமிக்கவேண்டும்.

பதில் சபாநாயகார் சந்திம வீராகொடியை சபாநாயகராக அடுத்த தேர்தல் நடக்கும்வரை பதவியில் இருத்தலாம் என மைத்திபால சிறிசேனவிடம் இடதுசாரிகள் சில ஒன்றிணைந்து கேட்டுக்கொண்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.