செய்திகள்
சம்பத் வங்கியின் 222வது கிளை தலவாக்கலை நகரில் திறந்து வைக்கப்பட்டது
நேற்றைய தினம் சம்பத் வங்கியின் 222வது கிளை தலவாக்கலை நகரில் திறந்து வைக்கப்பட்டது.
இந்த வைபவத்தில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட பொது முகாமையாளா் அரவிந்த பெரேரா மங்கள விளக்கேற்றி வைத்து நாடா வெட்டி வங்கி கிளையை திறந்து வைத்தார்.
வங்கி முகாமையாளா் ரொஷான் சஞ்சிவ ஜெயரத்ண உட்பட பல பிரமுகர்கள் அதிதிகள் நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.