செய்திகள்

சம்பூரின் 800 ஏக்கரை மக்களுக்கு வழங்க முடிவு

முதலாவதாக இடம்பெயர்ந்தவர்கள் என்ற பெயருக்குரிய கிழக்கு மாகாணத்தின் சம்பூர் மக்கள் இதுவரை மீளக்குடியமர்த்தப்படவில்லை.

இந்நிலையில் நாளை இது த்தொடர்பில் இறுதி முடிவெடுக்கப்படவுள்ளதுடன், நாளை கொழும்பிலிருந்து குழுவொன்று சம்பூருக்கு செல்லவுள்ளது.

இதன்போது மக்கள் வாழ்ந்த இடங்கள் என்று கூறிய 800எக்கர் நிலப்பரப்பை மக்களுக்கே வழங்க மீள்குடியேற்ற அமைச்சு முடிவெடுத்துள்ளதாகவும் அறியமுடிகிறது.