செய்திகள்

சம்பூர் மக்களின் நிலத்தை வழங்குமாறுகூறி ஏழு இடங்களில் போராட்டம்

சம்பூர் மக்களின் நிலத்தை மக்களுக்கு வழங்குமாறுகூறி  திருகோணமலையில் பல உண்ணா விரதப்போராட்டங்கள் இன்று ஆரம்பமானது. 07 இடங்களில் இன்று போராட்டங்கள் நடந்தன.

FB_IMG_1432139198253 FB_IMG_1432139201802 FB_IMG_1432139206174