ஐரோப்பிய ஓன்றியத்திலிருந்து பிரிட்;டன் வெளியேறவுள்ளது குறித்த 29 ம் திகதி பிரிட்டிஸ் பிரதமர் ஐரோப்பிய ஓன்றியத்திற்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கவுள்ளார்
இது குறித்த கடிதமொன்றை பிரிட்டிஸ் பிரதமர் ஐரோப்பிய ஓன்றியத்தின் 27 நாடுகளிற்கும் எழுதவுள்ளதுடன் பிரிட்டன் வெளியேறுவது குறித்த பேச்சுக்கள் உடனடியாக ஆரம்பிக்கப்படவேண்டும் என தெரிவிப்பார்.
ஓன்பது மாதத்திற்கு முன்னர்ஐரோப்பிய ஓன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேவேண்டும் என மக்கள் வாக்களித்ததை குறிப்பிடத்தக்கது.

Previous Postசிரியாவின் வான்வெளிப்பாதுகாப்பு கட்டமைப்பை அழித்துவிடுவோம்- இஸ்ரேல் கடும் எச்சரிக்கை
Next Postதம்மாலோக தேரருக்கு எதிராக பிடியாணை