Search
Monday 30 November 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

ஒரு துளி எரிபொருளும் இன்றி 5 நாள் பயணம் செய்து வெற்றிகரமாக தரை இறங்கியது சூரிய மின்கல விமானம்

ஒரு துளி எரிபொருளும் இன்றி 5 நாள் பயணம் செய்து வெற்றிகரமாக தரை இறங்கியது சூரிய மின்கல விமானம்

சூரிய மின்கலத்தின் உதவியுடன் தயாரிக்கப்பட்ட விமானம் ஒன்று தொடர்ச்சியாக 118 மணித்தியாலங்கள் பசுபிக் சமுத்திரத்தின் மீது ஒரு சொட்டு எரிபொருளையும் பயன்படுத்தாது பறந்து வெற்றிகரமாக பூமியில் மீண்டும் கடந்த வெள்ளியன்று தரை இறங்கியது.

ஜப்பானில் இருந்து இந்த விமானத்தில் புறப்பட்ட அன்ட்ரே சோர்ச்பேர்க் 5 நாட்களின் பின்னர் வெற்றிகரமாக ஹவாயில் அதனை தரை இறக்கினார். முற்றிலும் சூரிய மின் மூலம் உலகில் நீண்ட தூரமும் நீண்ட நேரமும் பறந்த விமானம் இது என்ற சாதனையை படைத்துள்ளது.

Solar Plane


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *