Search
Sunday 22 October 2017
  • :
  • :
தலைப்பு செய்திகள்

செய்தியாளர்களின் நேர்மையின்மை மோசமானநிலைக்கு சென்றுள்ளது- டிரம்ப்

செய்தியாளர்களின் நேர்மையின்மை மோசமானநிலைக்கு சென்றுள்ளது- டிரம்ப்

ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அமெரிக்க ஊடகங்கள் மீது கடும் தாக்குதலை தொடுத்துள்ளார்.
டிரம்ப் செய்தியாளர்களின் நேர்மையின்மை என்பது கட்டுப்படுத்த முடியாதஅளவிற்கு சென்றுவிட்டதாக தெரிவித்துள்ளார்.தனது தேர்தல் பிரச்சாரத்திற்கும் ரஸ்யாவிற்கும் தொடர்புள்ளதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நான் எனது செய்தியாளர் மாநாடுகள்,மற்றும் உரைகள் மூலமே ஜனாதிபதியானேன் என அவர் தெரிவித்துள்ளார்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *