Search
Thursday 5 December 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

புத்தாண்டு நள்ளிரவில் இஸ்தான்புல்லில் தாக்குதல்: பலர் காயம்

புத்தாண்டு நள்ளிரவில் இஸ்தான்புல்லில் தாக்குதல்: பலர் காயம்

துருக்கியின் இஸ்தான்புல்லில் புத்தாண்டு நள்ளிரவில் கேளிக்கை விடுதி ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் பலர் காயம் அடைந்துள்ளனர்.

நத்தார் பாப்பா உடை அணிந்த இருவர் இந்த தாக்குதலை நடத்தியுள்ளதாக சி. என் என் செய்தி வெளியிட்டுள்ளது.

சம்பவம் நடைபெற்ற இடத்தின் வெளியே பல அம்புலன்ஸ் வாகனங்கள் வந்துசேர்ந்துள்ளதாக தெரியவருகிறது. .


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *