Search
Thursday 5 December 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

மனித குலத்திற்கு எதிரான குற்றத்திற்காக மரணதண்டனை

மனித குலத்திற்கு எதிரான குற்றத்திற்காக மரணதண்டனை

மனித குலத்திற்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டதற்காக சாட்டின் முன்னாள் ஜனாதிபதி ஹிசனி ஹப்ரேயிற்கு ஆயட்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. செனெகலில் இடம்பெற்ற வரலாற்றுமுக்கியத்துவம் வாய்ந்த விசாரணைகளின் பின்னரே இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

1982 முதல் 90 ம் ஆண்டு வரையில் சாட்டின் ஜனாதிபதியாக பதவி வகித்த காலப்பகுதியில் இவர் பாலியல்வன்முறை, பாலியல் அடிமைத்தனம் ஆகியவற்றில் ஈடுபட்டதாக தீர்ப்பளித்துள்ள நீதிபதி படுகொலைகளை மேற்கொள்ளுமாறு இவர் உத்தரவிட்டார் எனவும் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *