செய்திகள்

சர்வதேச மனிதாபிமான சட்டத்தின் தென் ஆசிய பிராந்திய மாநாடு இலங்கை ஆரம்பமானது (படங்கள்)

சர்வதேச மனிதாபிமான சட்டத்தின் ஆறாவது தென் ஆசிய பிராந்திய மாநாடு இலங்கை அரசாங்கம் மற்றும் சர்வதேச செஞ்சிலுவைக் குழு (ICRC) ஏற்பாட்டில் 19-21 மே 2015 வரை கொழும்பில் நடைபெறுகிறது.

பிரதிவெளிவிவகார அமைச்சர் அஜித் பெரெரா தலைமையில் இன்று ஆரம்பமானது.

FB_IMG_1432023002146

FB_IMG_1432023007186

FB_IMG_1432023009990

FB_IMG_1432023013728