செய்திகள்

சர்வமத கூட்டத்தில் பாப்பரசரை அசௌகரியத்துக்குள்ளாக்கிய பௌத்த மதகுருமார்

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட புனித பாப்பரசர் பிரான்சிஸ் நேற்று செவ்வாய்க்கிழமை கொழும்பில் நடைபெற்ற சர்வமத தலைவர்களின் கூட்டத்தில் பங்கேற்பதற்கு வருகை தந்தபோது அங்கு அமர்ந்திருந்த இந்து மற்றும் இஸ்லாம் மத முக்கியஸ்தர்கள் எழுந்து அவரை வரவேற்றபோதிலும் மேடையில் அமர்ந்திருந்த இரண்டு பௌத்த மதகுருமார் தமது ஆசனங்களில் இருந்து எழுந்திருக்கவில்லை. அவர்களின் இந்த நடத்தை பாப்பரசரை அசௌகரியத்துக்குள்ளாக்கியது. இந்த சம்பவத்தின் காணொளி தற்போது முகநூல் வாயிலாக ஆயிரக்கணக்கான மக்களினால் பகிரப்பட்டு வருவதுடன் கடும் விமர்சனத்துக்கும் உள்ளாகியிருக்கிறது.

இந்த சம்பவத்தின் கனொலியை பார்பதற்கு இங்கே அழுத்தவும்.  காணொளி