செய்திகள்

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் நோயாளர்களின் நன்மை கருதி தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் நோயாளர்களின் விசேட நன்மை கருதி 0212270932, 0212271150 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்வதன் மூலம் கிளினிக் தொடர்பான ஆலோசனைகளையும், மருந்து வழங்கல் தொடர்பாகவும் உறுதிப்படுத்திக் கொள்ளுமாறும் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை அத்தியட்சகர் திருமதி ம.தயாளினி தெரிவித்துள்ளார்.சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் மாதாந்தக் கிளினிக்கில் சேவை பெறுவது தொடர்பில் கீழ் குறிப்பிட்ட தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளுமாறு சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை அத்தியட்சகர் தெரிவித்துள்ளார்.(15)