செய்திகள்

சாவக்கச்சேரி வெடிப்பொருட்கள் விவகாரம் அடுத்த வாரம் பாராளுமன்றத்திற்கு

சாவக்கச்சேரி பகுதியில் மீட்கப்பட்ட வெடிப் பொருட்கள் தொடர்பாக பயங்கரவாத தடுப்பு பிரிவினர் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக அரசாங்கம் அடுத்த வாரம் பாராளுமன்றத்தில் கருத்துக்களை முன்வைக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பாக அரசாங்கம் எதனையும் மறைக்கப் போவதில்லையென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

 n10