செய்திகள்

சா.த பரீட்சை பெறுபேறுகள் விரைவில்

 கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற க.பொ.த சாதாரப் பரீட்சை பெறுபேறுகள் அடுத்த வாரத்திற்குள் வெளியிடப்படவுள்ளதாக பரீட்சை திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த பரீட்சையில் நாடெங்கிலுமிருந்து 6 இலட்சத்துக்கும் அதிகமானோர் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 n10