சித்திரைப் புத்தாண்டு தேசிய ஒற்றுமையின் அடையாளம்
தமிழ் – சிங்கள சித்திரைப் புத்தாண்டையொட்டி விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
இலங்கை வாழ் மக்கள் அனைவருக்கும் மகிழ்ச்சிகரமான வளமான புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன். வடக்கு மற்றும் தெற்கு மக்கள் இணைந்து கொண்டாடும் இந்தப் புத்தாண்டுக் கொண்டாட்டத்தை பயங்கரவாதிகளின் துக்கிப்பாக்கி மற்றும் குண்டுகளால் சிதைக்க முடியாது எனத் தெரிவித்துள்ளார்.
n10