Search
Thursday 24 September 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

உறவுக்கார பெண்ணை மணந்த யோகிபாபு

உறவுக்கார பெண்ணை மணந்த யோகிபாபு

நடிகர் யோகி பாபுவுக்கும், மஞ்சு பார்கவி என்பவருக்கும் இன்று காலை நடிகரின் குல தெய்வ கோவிலில் திருமணம் நடந்துள்ளது.
தமிழ் சினிமாவில் கடந்த சில வருடங்களாக காமெடியனாக கலக்கி வருபவர் நடிகர் யோகி பாபு. இவரது திருமணம் பற்றி பெரிதாக பேசப்பட்டது, அவரோ நடக்கும் போது கூறுகிறேன் என்றார்.
அண்மையில் தான் தனக்கு திருமணம் முடிவாகியுள்ளது என்று தெரிவித்தார். நாம் ஏற்கெனவே இன்று அவருக்கு திருமணம் என்று கூறியிருந்தார்.
அதன்படி யோகி பாபுவுக்கும், மஞ்சு பார்கவி என்பவருக்கும் இன்று காலை நடிகரின் குல தெய்வ கோவிலில் திருமணம் நடந்துள்ளது.
வருகிற மார்ச் மாதம் சென்னையில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளதாம். -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *