Search
Wednesday 17 January 2018
  • :
  • :
தலைப்பு செய்திகள்

எல்லோரையும் கண்கலங்க வைத்த தொகுப்பாளினி திவ்யா

எல்லோரையும் கண்கலங்க வைத்த தொகுப்பாளினி திவ்யா

ரோட்டில் அனாதையாக வாழ்ந்த முதியவருக்கு அடைக்கலாம் கொடுத்த நடிகை திவ்யாவின் செயல் எல்லோரையும் கண்கலங்க வைத்துவிட்டது.கேப்டன் தொலைக்காட்சியில் ‘சமையல் மந்திரம்‘ என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தவர் திவ்யா. இந்த நிகழ்ச்சி திவ்யாவுக்கு பல இளைஞர்களர் ரசிகர்களாகிவிட்டனர். மேலும் சின்னத்திரைத் தொடர்கள் வழியே மக்கள் மனங்களில் நிறைந்தவர் நடிகை திவ்யா. இவர், தற்போது ‘வம்சம்‘, ‘மரகதவீணை’ ஆகிய தொடர்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் தொகுப்பாளினி திவ்யா சமீபத்தில் நடுரோட்டில் அனாதையாக இருந்த முதியவரை அழைத்து சென்று அவருக்கு வேண்டிய உதவிகளை எல்லாம் செய்து அவரை முதியோர் இல்லத்தில் சேர்த்துள்ளார். இவரின் தாளார மனது யாருக்கு வரும். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இந்த சம்பவம் கடந்த நவம்பர் மாதம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அவர் தொகுத்து வழங்கிய ஒரு நிகழ்ச்சியால் திவ்யாவை பலர் தவறாக கூறிவந்தாலும், தற்போது இவர் செய்துள்ள காரியம் பலரையும் கண்கலங்க வைத்துள்ளது. மேலும் அவருக்கு தொடர்ந்து பாராட்டுக்கள் குவிந்தவண்ணம் உள்ளது.(15)1513836161-4897


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *