Search
Tuesday 4 August 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

கூகுள் தேடலில் முதலிடத்தை தக்கவைத்த சன்னி லியோன்

கூகுள் தேடலில் முதலிடத்தை தக்கவைத்த சன்னி லியோன்

ஆகஸ்ட் 2019 புள்ளிவிபரப்படி, இந்தியாவில் அதிகளவு தேடப்பட்ட பிரபலங்கள் பட்டியலில் சன்னி லியோன் முதலிடம் பிடித்து உள்ளார். பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இந்தி திரையுலக சூப்பர் ஸ்டார்கள் சல்மான்கான் மற்றும் ஷாருக்கானை பின்னுக்கு தள்ளியுள்ளார்.

சன்னி லியோனின் பயோபிக், வீடியோக்கள் அதிகமாக தேடப்பட்டுள்ளது. வடகிழக்கு மாநிலங்களான மணிப்பூர் மற்றும் அசாமில் இருந்தே அதிகமாக சன்னிலியோன் தேடப்பட்டுள்ளார் என டிரெண்டிங் கூறுகிறது. கடந்த வருடமும் சன்னி லியோனே இந்தியாவில் அதிகமாக தேடப்பட்ட பிரபலங்கள் பட்டியலில் முதலிடம் பிடித்தார்.Sunny-Leone-feels-that-shes-evolved-and-changed-for-the-better-with-motherhood

இவ்வாண்டும் அதனை தக்கவைத்துள்ளார். இதுதொடர்பாக சன்னி லியோன் கருத்து தெரிவிக்கையில், என்னுடைய குழு இவ்விவரத்தை என்னிடம் கொண்டுவந்தனர். எனக்காகவே உள்ள ரசிகர்களால், சிறந்த உணார்வை கொண்டிருக்கிறேன் எனக் கூறியுள்ளார். இந்தி சினிமாவில் பிசியாகியுள்ள சன்னி லியோன் கோககோலா படத்தில் போஜ்புரி கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *