Search
Thursday 21 November 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

சைரா நரசிம்மா ரெட்டி படத்தில் நடிக்கும் அனுஷ்கா

சைரா நரசிம்மா ரெட்டி படத்தில் நடிக்கும் அனுஷ்கா

தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் தயாராகி வரும் சைரா நரசிம்மா ரெட்டி படத்தில் அனுஷ்கா கவுரவ வேடத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.சிரஞ்சீவி நடிப்பில் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாகும் சைரா நரசிம்மா ரெட்டி படம் அக்டோபர் 2ந்தேதி ரிலீசாகிறது. சுதந்திர போராட்ட வீரரின் கதையாக இந்த படம் உருவாகியுள்ளது. இதில் முக்கிய வேடத்தில் அமிதாப் பச்சன் நடித்துள்ளார். விஜய் சேதுபதியும் குறிப்பிட்ட கேரக்டரில் நடித்திருக்கிறார்.1472-Anushka-Shetty’s-Beauty-Fitness-Secrets-REVEALED

சிரஞ்சீவிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருக்கும் இந்த படத்தில் கவுரவ வேடத்தில் அனுஷ்கா வருகிறார். படத்தின் கதைப்படி அவர் ஜான்சி ராணி கேரக்டரில் நடிப்பதாக கூறப்படுகிறது. ஆங்கிலேயர்களுக்கு எதிரான போரில் சைராவுக்கு உதவும் வகையில் ஜான்சி ராணியின் வேடம் அமைந்துள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி சிரஞ்சீவிக்கு உதவும் வேடத்தில் அனுஷ்கா வருகிறாராம்.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *