செய்திகள்

ஜெயம் ரவி படத்தில் பிரபல வெளிநாட்டு நடிகர்!

ஜெயம் ரவி நடிப்பில் டிக் டிக் டிக் என்ற படம் உருவாகிவருகிறது. இந்தியாவில் உருவாகும் முதல் ஸ்பேஸ் படம் என கூறப்படும் இதில், ஜெயம் ரவிக்கு ஜோடியாக நிவேதா பெத்துராஜ் நடிக்கிறார்.

மிருதன் புகழ் சக்தி சௌந்தர் ராஜா இயக்கும் இந்த படத்தில் தற்போது சிங்கப்பூரை சேர்ந்த பிரபல நடிகர் ஆரோன் அஸிஸ் முக்கிய வேடத்தில் நடிப்பது உறுதியாகியுள்ளது. இவர் நேற்று படப்பிடிப்பில் கலந்துகொண்டார்.

N5