Search
Sunday 25 June 2017
  • :
  • :
தலைப்பு செய்திகள்

ட்விட்டரில் வெளியான நிர்வாண புகைப்படம் நடிகை சஞ்சிதா ஷெட்டியுடையது தான் : நெட்டிசன்கள் வெளியிடும் ஆதாரம்

ட்விட்டரில் வெளியான நிர்வாண புகைப்படம் நடிகை சஞ்சிதா ஷெட்டியுடையது தான் : நெட்டிசன்கள் வெளியிடும் ஆதாரம்

ட்விட்டரில் வெளியான நிர்வாண புகைப்படம், வீடியோவில் இருப்பது நடிகை சஞ்சிதா ஷெட்டியே என்று கூறி நெட்டிசன்கள் இரண்டு ஆதாரங்களை காட்டி ட்வீட்டுகிறார்கள். பாடகி சுசித்ராவின் ட்விட்டர் கணக்கில் நடிகை சஞ்சிதா ஷெட்டியின் நிர்வாண புகைப்படம், வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த வீடியோவை பார்த்த சஞ்சிதா அதிர்ச்சி அடைந்து உடனே விளக்கம் அளித்தார்.

ட்விட்டரில் வெளியான வீடியோவில் இருப்பது சத்தியமாக நான் இல்லை. இந்த விஷயம் என்னை மட்டும் இல்லாமல் என் குடும்பத்தாரையும் மிகவும் பாதித்துள்ளது என சஞ்சிதா பேட்டி அளித்துள்ளார்.

இப்படி வீடியோ வெளியிட்டதற்கு பின் யார் இருக்கிறார்கள், அவர்களின் நோக்கம் என்ன என்பது தெரியவில்லை. எனக்கு எதிரிகளே கிடையாது. நான் எந்த தவறும் செய்யவில்லை என்கிறார் சஞ்சிதா.

சஞ்சிதாவுக்கு கண்ணோரம் மச்சம் இருப்பது போன்று வீடியோவிலும் உள்ளது. இது சஞ்சிதா தான் என நெட்டிசன்கள் புகைப்படத்துடன் ட்வீட்டி வருகிறார்கள். நன்றி : தட்ஸ் தமிழ்


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *