Search
Tuesday 18 September 2018
  • :
  • :
தலைப்பு செய்திகள்

தொலைக்காட்சி தொகுப்பாளினி( டி.டி) திவ்யதர்ஷினி விவாகரத்து கேட்டு கோர்ட்டில் மனு

தொலைக்காட்சி தொகுப்பாளினி( டி.டி) திவ்யதர்ஷினி விவாகரத்து கேட்டு கோர்ட்டில் மனு

தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக இருக்கும் திவ்யதர்ஷினி என்ற டி.டி பரஸ்பர விவாகரத்து கேட்டு சென்னை குடும்பநல கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக இருப்பவர் திவ்யதர்ஷினி என்ற டி.டி(வயது 34). ‘காபி வித் டிடி’ என்ற நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர்.
இவருக்கும், இவரது நண்பர் ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவருக்கும் கடந்த 2014-ம் ஆண்டு ஜூன் மாதம் இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது.சில மாதங்களில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு தனித்தனியாக வாழ்வதாக கூறப்பட்டது.
இந்த நிலையில், இருவரும் பரஸ்பர விவாகரத்து கேட்டு சென்னை குடும்பநல கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர்.(15)bccdecdba18cc1ab04cee5eccfeeb773--india-people-tv


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *