Search
Thursday 21 September 2017
  • :
  • :
தலைப்பு செய்திகள்

பாலியல் தொல்லைக்கு பின் நடிகை பாவனா எடுத்த அதிரடி சபதம்

பாலியல் தொல்லைக்கு பின் நடிகை பாவனா எடுத்த அதிரடி சபதம்

அண்மையில் நடிகை பாவனாவிற்கு ஏற்பட்ட கொடூரமான சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியாக்கியுள்ளது. ஒவ்வொருவரும் பெண்களுக்கு ஏன் இதுபோன்ற அநியாயங்கள் நடக்கிறது என்று தங்களது கோபத்தை வெளிக்காட்டி வருகின்றனர்.

இந்நிலையில் நடிகை பாவனா, குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்கும் வரை சினிமாவில் நடிக்க மாட்டேன் என்று கூறியிருக்கிறாராம்.

இதுகுறித்து நடிகர் பிருத்விராஜ் கூறுகையில், என்னுடைய புதுப் படத்தில் பாவனா நாயகியாக கமிட்டாகி இருக்கிறார். தற்போது அவர், தன்னிடம் பாலியல் கொடுமையில் ஈடுபட்ட குற்றவாளிகள் அனைவருக்கும் தண்டனை கிடைக்கும் வரை கேமரா முன்னால் வரமாட்டேன் என்று கூறிவிட்டதாக தெரிவித்துள்ளார்.

N5


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *