Search
Sunday 25 June 2017
  • :
  • :
தலைப்பு செய்திகள்

ரசிகரின் கேள்விக்கு த்ரிஷா அதிரடி பதில்!

ரசிகரின் கேள்விக்கு த்ரிஷா அதிரடி பதில்!

த்ரிஷா பீட்டா பிரச்சனையால் டுவிட்டரில் இருந்து சில நாட்கள் விலகியிருந்தார். தற்போது மீண்டும் டுவிட்டரில் ரீஎண்ட்ரி கொடுத்துள்ளார்.

மேலும், அடுத்தடுத்து 6 படங்கள் கைவசம் வைத்துள்ள இவர், மீண்டும் விக்ரமுடன் சாமி-2வில் நடிப்பது குறித்தும் மனம் திறந்துள்ளார்.

தற்போது ரசிகர்களுடன் டுவிட்டரில் கலந்துரையாடிய போது, ரசிகர் ஒருவர் அரசியலுக்கு வருவீர்களா? என்று கேட்டுள்ளார், அதற்கு த்ரிஷா அளித்த பதிலை நீங்களே பாருங்கள்…

N5


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *