Search
Monday 24 July 2017
  • :
  • :
தலைப்பு செய்திகள்

விரைவில் புலிகேசி 2 ஆம் பாகம் தொடக்கம்

விரைவில் புலிகேசி 2 ஆம் பாகம் தொடக்கம்

11 ஆண்டுகளுக்கு முன்னர் ஷங்கரின் எஸ் பிக்சர்ஸ் சார்பில் இயக்குநர் சிம்புதேவன் இயக்கத்தில் வைகை புயல் வடிவேலு இரட்டை வேடத்தில் நடித்த படம் இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி .இப்படம் மிக பெரிய அளவில் வெற்றிபெற்றது . இந்த படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் தொடுங்குவதாக ஷங்கர் தெரிவித்துள்ளார்.
புலிகேசி வெளியாகி 11 ஆண்டு ,விரைவில் புலிகேசி 2 விரைவில் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியீட்டுள்ளார்.(15)201707101617197730_Pulikesi-part-2-is-on-the-way_SECVPF


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *