Search
Friday 24 November 2017
  • :
  • :
தலைப்பு செய்திகள்

2.0வை தொடர்ந்து எமி ஜாக்சனுக்கு சர்வதேச படவாய்ப்பு

2.0வை தொடர்ந்து எமி ஜாக்சனுக்கு சர்வதேச படவாய்ப்பு

Highlander III, Goal III மற்றும் Murder in Mind போன்ற படங்களை இயக்கிய Andy Morahan அடுத்து தான் இயக்கவுள்ள படத்தில் எமி ஜாக்சனை ஹீரோயினாக ஒப்பந்தம் செய்துள்ளார்.

எமியை 2016 கேன்ஸ் திரைப்பட விழா பார்ட்டியில் சந்தித்த இயக்குனர் தன் படத்திற்கு இவர் பொருத்தமாக இருப்பார் என முடிவெடுத்தாராம். இந்தியாவில் அவர் பிரபலமாக இருப்பதும் ஒரு காரணம்.

ஏனென்றால் படத்தின் கதைப்படி லண்டன் செல்லும் ஒரு இந்திய இளைஞன் அங்கு பிரபல மாடலாக இருக்கும் எமியை காதலிக்கிறார்.

தற்போது ஷங்கரின் 2.0வில் நடித்துவரும் எமி விரைவில் இந்த படத்தில் நடிக்கதொடங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. படம் முழுக்க முழுக்க லண்டனில் மட்டுமே படமாக்கப்படவுள்ளது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *