செய்திகள்

சிறப்பாக நடைபெற்ற கோட்டைகல்லாறு தெய்வநெறி கழகத்தின் பரிசளிப்பு விழா

கோட்டைகல்லாறு தெய்வநெறி கழகத்தின் சுவாமி விவேகானந்தரின் 152வது பிறந்த தின நிகழ்வும் பரிசளிப்பும் அரநேரிப்பாடசாலையின் 26வது பரிசளிப்பும் சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்றது.

பாடசாலை அதிபர் நா. இராசரத்தினம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக மட்டக்களப்பு மாவட்ட சமூக நலன்புரி அமைப்பின் இணைப்பாளர் கே. விக்னேஸ்வரன் கலந்துகொண்டார்.

DSC_1391-1200 DSC_1405-1200 DSC_1407-1200 DSC_1409-1200 DSC_1411-1200 DSC_1415-1200 DSC_1424-1200 DSC_1425-1200 DSC_1434-1200 DSC_1443-1200