செய்திகள்

சிறப்பாக நடைபெற்ற பாலைதீவு அந்தோனியார் ஆலய விழா

கிளிநொச்சி, பூநகரி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பாலைதீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழா கடந்த ஞாயிறுக்கிழமை சிறப்பாக நடைபெற்றது.

ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடக்கின் பல பாகங்களிலும் இருந்து இந்த விழாவில் கலந்து சிறப்பித்தனர். கடற்படைத் தளபதியும் இந்த விழாவில் கலந்து கொண்டார்.

DSCN0343 DSCN0345 DSCN0350 DSCN0366