Search
Tuesday 4 August 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

அனைத்து பாடசாலைகளுக்கும் மீண்டும் விடுமுறை

அனைத்து பாடசாலைகளுக்கும் மீண்டும் விடுமுறை

நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை (13) முதல் மீண்டும் விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நாளை முதல் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரையில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
கல்வி அமைச்சின் அதிகாரிகள் இன்று மாலை கூடி இந்த தீர்மானத்தை எடுத்துள்ளனர்.
இந்த தீர்மானம் சகல தனியார் பாடசாலைகளுக்கும் , சர்வதேச பாடசாலைகளுக்கும் , பிரத்தியேக வகுப்புகளுக்கும் பொருந்தும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *