Search
Monday 25 September 2017
  • :
  • :
தலைப்பு செய்திகள்

இரண்டு கட்சிகள் இணைந்து ஆட்சியமைப்பது கடினமே : என்கிறார் பிரதமர்

இரண்டு கட்சிகள் இணைந்து ஆட்சியமைப்பது கடினமே : என்கிறார் பிரதமர்

இரண்டு கட்சிகள் ஒன்றிணைந்து அரசாங்கத்தை நடத்தி செல்வது கடினமானதே ஆனாலும் நாட்டின் நன்மைக்காக தொடர்ந்தும் தேசிய அரசாங்கத்தை முன்னெடுத்து செல்வோம் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இன்று பன்னிப்பிட்டியவில் புதிய வீடமைப்பு திட்டத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தேசிய அரசாங்கத்தில் இரண்டு கட்சிகளும் தனிப்பட்ட ரீதியில் தங்களின் நலனுக்காக செயற்படவில்லை. நாட்டுக்காகவே செயற்படுகின்றன. கட்சிகள் இரண்டும் இணைந்து ஆட்சியமைக்கும் போது தவறுகள் நடக்கும். அதனால் எங்கு போய் முட்டிக்கொள்ள போகின்றோம் எனவும் தெரியாது. ஆனாலும் நாட்டின் நம்மைக் கருதி நாம் தேசிய அரசாங்கத்தை தொடர வேண்டும். என அவர் தெரிவித்துள்ளார். -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *