Search
Friday 10 July 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

இரவு முதல் கடும் காற்று வீசும்

இரவு முதல் கடும் காற்று வீசும்

இன்று (5) இரவு முதல் எதிர்வரும் நாட்களில் நாட்டில் கடும் காற்றுடன் கூடிய கால நிலை நிலவுமென வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
மத்திய மலைநாட்டு பகுதிகளிலும் , ஊவா , சபரகமுவ , வடமத்தி மற்றும் தென் மாகாணங்களில் அதிக காற்றுடன் கூடிய கால நிலை நிலவுமென அறிவிக்கப்பட்டுள்ளது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *