Search
Friday 7 August 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

ஐ.தே.க வேட்பாளர் ஒருவர் பொதுஜன பெரமுனவுடன் இணைவு

ஐ.தே.க வேட்பாளர் ஒருவர் பொதுஜன பெரமுனவுடன் இணைவு

ஐக்கிய தேசிய கட்சியின் மாத்தறை மாவட்ட வேட்பாளரான அச்சர கல்கார ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் கால்டன் இல்லத்தில் பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷவை சந்தித்து அவர் தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.
இவர் ஐக்கிய தேசிய கட்சியின் தெவுந்தர பிரதேச அமைப்பாளராகவும் இருந்தவராவார். -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *