Search
Tuesday 27 October 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

ஐ.பி.எல் போட்டிகள் இன்று ஆரம்பம்

ஐ.பி.எல் போட்டிகள் இன்று ஆரம்பம்

2020 IPL கிரிக்கெட் போட்டிகள் இன்று சனிக்கிழமை ஐக்கிய அரபு இராச்சியத்தில் ஆரம்பமாகவுள்ளது.
இந்த போட்டிகள் ஒவ்வொரு வருடமும் இந்தியாவில் நடைபெறுகின்ற போதும் இந்தியாவில் தற்போது நிலவும் கொரோனா தொற்று நிலைமையால் அந்த போட்டிகள் ஒத்தி வைக்கப்பட்டு அதனை டுபாயில் நடத்த தீர்மானிக்கப்பட்டிருந்தது.
இதற்கமைய போட்டிகள் இன்று முதல் ஆரம்பமாகவுள்ளன.
இலங்கை நேரப்படி இரவு 7.30 மணிக்கு போட்டிகள் ஆரம்பமாகவுள்ளன.
52 நாட்களுக்கு நடைபெறவுள்ள இந்த போட்டிகளின் இறுதிப் போட் நவம்பர் 10 ஆம் திகதி நடத்தப்படவுள்ளது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *