Search
Monday 3 August 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

கொரோனா அச்சம்! வெலிக்கடை சிறைச்சாலைக்குள் வெளியார் செல்லத் தடை

கொரோனா அச்சம்! வெலிக்கடை சிறைச்சாலைக்குள் வெளியார் செல்லத் தடை

வெலிக்கடை சிறைச்சாலையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான ஒருவர் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து அந்த சிறைச்சாலைக்குள் வெளியார் செல்வதற்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.
இன்று முதல் மறுஅறிவித்தல் வரையிலும் கைதிகளின் உறவினர்கள் உள்ளிட்ட வெளியார் எவருக்கும் கைதிகளை பார்வையிடுவதற்கான அனுமதியை வழங்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *