Search
Tuesday 22 October 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

கோதாவின் மேடையில் ஏறும் மைத்திரி

கோதாவின் மேடையில் ஏறும் மைத்திரி

ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோதாபய ராஜபக்‌ஷவின் முதலாவது பிரசார கூட்டம் நாளை அனுராதபுரத்தில் நடைபெறவுள்ளது.
இதன்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த குழுவொன்று அந்த மேடையில் ஏறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *