தலைப்பு செய்திகள்

சந்திமாலுக்கு தலைவர் பதவி

சந்திமாலுக்கு தலைவர் பதவி

எதிர்வரும் 15ஆம் திகதி ஆரம்மாகவுள்ள பங்களாதேஷுடனான ரி-20 கிரிக்கெட் போட்டியின் இலங்கை அணிக்கான தலைவரின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறாக தினேஸ் சந்திமாலை தலைவராக நியமிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இரண்டு போட்டிகள் நடைபெறவுள்ளதுடன் இந்த போட்டிகளுக்கு இவரே தலைமை தாங்கவுள்ளார். -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *