Search
Monday 20 January 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

சா.த பரீட்சார்த்திகளுக்கு பரீட்சைகள் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய கோரிக்கை

சா.த பரீட்சார்த்திகளுக்கு பரீட்சைகள் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய கோரிக்கை

தற்போது நடைபெற்று வரும் க.பொ.த உயர்தரப் பரீட்சை எதிர்வரும்12ஆம் திகதி முடிவடையவுள்ள நிலையில் அன்றைய தினம் பரீட்சை முடிவடைந்த பின்னர் அமைதியான முறையில் வீடுகளுக்கு செல்லுமாறு பரீட்சைகள் திணைக்களம் அனைத்து பரீட்சார்த்திகளைமுய் கேட்டுக்கொண்டுள்ளது.
பரீட்சை முடிவடைந்த பின்னர் வீதிகளில் ஒழுங்கீனமாக நடந்துக்கொள்ளும் மாணவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கையெடுக்கப்படுமெனவும் பொது மக்களுக்கு இடையூறான வகையிலும் , பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கும் வகையிலும் யாரேனும் செயற்பட்டால் அவர்களின் பெறுபேறுகள் இரத்துச் செய்யப்படுமெனவும் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *