Search
Friday 7 August 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

ஜிந்துப்பிட்டியிலிருந்து தனிமைப்படுத்தலுக்கு அனுப்பப்பட்டவர்களின் PCR அறிக்கை வெளியானது

ஜிந்துப்பிட்டியிலிருந்து தனிமைப்படுத்தலுக்கு அனுப்பப்பட்டவர்களின் PCR அறிக்கை வெளியானது

கொழும்பு கொட்டாஞ்சேனை ஜிந்துப்பிட்டிய பகுதியில் கொரோனா தொற்றாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்ட பின்னர் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட அந்த பிரதேசத்தை சேர்ந்த 50 பேரின் பீ.சீ.ஆர் பரிசோதனை அறிக்கை வெளியாகியுள்ளது.
இதன்படி அந்த 50 பேரில் யாருக்கும் கொரோனா தொற்று இல்லையென உறுதியாகியுள்ளது.
அந்த பிரதேசத்திலிருந்து 150 பேர் வரையிலானோர் தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தனர். இவர்களில் 50 பேரின் பரிசோதனை அறிக்கை வெளியாகியுள்ளது. மற்றையவர்களின் அறிக்கை இன்று மாலை வெளியாகவுள்ளது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *