Search
Tuesday 15 January 2019
  • :
  • :

பாராளுமன்றத்தை கூட்டியமை தொடர்பான மனுவை ஆராயும் தினம் தீர்மானிக்கப்பட்டது

பாராளுமன்றத்தை கூட்டியமை தொடர்பான மனுவை ஆராயும் தினம் தீர்மானிக்கப்பட்டது

பாராளுமன்றம் கலைக்கப்பட்டமை தொடர்பாக உயர் நீதிமன்றத்தினால் இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் பாராளுமன்றத்தை கூட்டுவதற்கு அரசியலமைப்பு ரீதியில் அதிகாரம் இல்லையென அறிவிக்குமாறு கோரி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த அடிப்படை உரிமை மனுவ மே மாதம் 13ஆம் திகதி ஆராய்வதற்கு நீதிமன்றம் நேற்று தீர்மானித்துள்ளது.
சரத் விஜேசேகர என்பவரினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *