Search
Friday 7 August 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

ரணிலின் வீட்டுக்கு சென்ற CID

ரணிலின் வீட்டுக்கு சென்ற CID

குற்றப் புலனாய்வு பிரிவினர் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் இல்லத்திற்கு சென்றுள்ளனர்.
மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பாக வாக்குமூலத்தை பதிவதற்காகவே குற்றப்புலனாய்வு பிரிவு அதிகாரிகள் அங்கு சென்றுள்ளனர்.
மத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடமும் , முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரிடம் வாக்குமூலத்தை பதிவு செய்ய நடவடிக்கையெடுக்குமாறும் சட்டமா அதிபரினால் பதில் பொலிஸ் மா அதிபருக்கு வழங்கப்பட்டிருந்த ஆலோசனைகளுக்கமையவே அதிகாரிகள் ரணிலின் வீட்டுக்கு சென்றுள்ளனர். -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *