Search
Saturday 24 August 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

வடக்கில் 70 தொடக்கம் 80 கிலோ மீற்றர் வரை காற்றின் வேகம் அதிகரித்து காணப்படும்

வடக்கில் 70  தொடக்கம் 80 கிலோ மீற்றர் வரை காற்றின் வேகம் அதிகரித்து காணப்படும்

வடக்கு , வடமத்திய , வடமேல் , திருகோணமலை , மாத்தளை மாவட்டகளில் 70 தொடக்கம் 80 கிலோ மீற்றர் வரை காற்றின் வேகம் அதிகரித்து வீசக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கைவிடுத்துள்ளது.அத்துடன் நாட்டின் ஏனைய பிரதேசங்ளில் 55 தொடக்கம் 65 கிலோமீற்றர் வரை காற்றின் வேகம் அதிகரித்து வீசக்கூடுமென எச்சரித்துள்ளதோடு , பொதுமக்களை அவதானமாக செயற்படுமாறும் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நாட்டின் சில பிரதேசங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *