Search
Friday 17 January 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

ஸ்ரீலங்கா சுத்திரக் கட்சியின் தலைமையகத்திற்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா திடீர் விஜயம்

ஸ்ரீலங்கா சுத்திரக் கட்சியின் தலைமையகத்திற்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா திடீர் விஜயம்

நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த அணியின் ஜனாதிபதி வேட்பாளராக கோட்டாபய ராஜபக்ஷ களமிறங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதற்கு ஸ்ரீலங்கா சுத்திரக் கட்சியின் சில உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்து வந்தாலும், சிலர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.அதேபோன்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவும் கோட்டாவிற்கு எதிரான கருத்துக்களையே வெளியிட்டு வருகின்றார்.

ஸ்ரீலங்கா சுத்திரக் கட்சியின் தலைமையகத்திற்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க சென்றுள்ளார்.அவர் இன்று வியாழக்கிழமை காலை திடீர் என அங்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.(15)


One thought on “ஸ்ரீலங்கா சுத்திரக் கட்சியின் தலைமையகத்திற்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா திடீர் விஜயம்

  1. Siva

    They have to put their own candidate in the presidential election otherwise party will die ,They have to go against both parties .

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *