Search
Tuesday 22 August 2017
  • :
  • :
தலைப்பு செய்திகள்

25,000ரூபா தண்டப்பண அதிகரிப்பு தீர்மானத்தை எதிர்க்கும் மகிந்த

25,000ரூபா  தண்டப்பண அதிகரிப்பு தீர்மானத்தை எதிர்க்கும் மகிந்த

வீதி போக்குவரத்து குற்றச் செயல்களுக்கான தண்டப்பணத்தை 25,000 ரூபா வரை அதிகரிக்கும் தீர்மானத்திற்கு தான் எதிர்ப்பை வெளியிடுவதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.
இவ்வாறாக தண்டப்பணம் அதிகரிக்கப்படவுள்ளதால் அதிகமாக அப்பாவி முச்சக்கர வண்டி சாரதிகளே பாதிக்கப்படுவார்கள் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கம்பஹா பகுதியில் நடைபெற்ற நிகழ்வொன்றிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *