Search
Monday 18 February 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

700 ரூபாவுக்கு மேல் முடியவே முடியாது : முதலாளிமார் சம்மேளனம் உறுதி| வர்த்தமானியை வெளியிட முயற்சி

700 ரூபாவுக்கு மேல் முடியவே முடியாது : முதலாளிமார் சம்மேளனம் உறுதி| வர்த்தமானியை வெளியிட முயற்சி

தோட்ட தொழிலாளர்களின் அடிப்படை சம்பளத்தை 700 ரூபாவுக்கு மேல் அதிகரிக்க முடியாது என்ற நிலைப்பாட்டில் முதலாளிமார் சம்மேளனம் உறுதியாக இருப்பதாக கூறப்படுகின்றது.

அவர்கள் இது தொடர்பாக அவர்களுடன் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருக்கும் சகல தரப்பினருக்கும் அறிவித்துள்ளனர்.

இதன்படி கூட்டு ஒப்பந்தம் தொடர்பான வருத்தமானி அறிவித்தலை வெளியிட முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக தெரிய வருக்கிறது.

கடந்த முதலாம் திகதி பிரதமருக்கு தமிழ் முற்போக்கு கூட்டணிக்கும் இடையே இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது குறித்த வர்த்தமானியை இடை நிறுத்த நவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.

இதேவேளை அவர்களுக்கும் முதலாளிமார்களுக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்திருந்தது. என்பது குறிப்பிடத்தக்கது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *