செய்திகள்

சிறுநீரக நோயை கட்டுப்படுத்த ஜனாதிபதின் புதிய ஆலோசனை

இலங்கையில் அதிகரித்துவரும் சிறுநீரக நோயை கட்டுப்படுத்த சிறுநீரக கட்டுப்பாட்டு வாரம் நடைமுறைபடுத்தவுள்ளதாக ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.

இந்த வாரத்தில் சிறுநீரகத்தை கட்டுப்படுதுவதட்காக சுவரொட்டிகள், இயற்கை உர பாவனைகள், சுத்தமான நீரை பருகுதல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த முடிவு ஜனாதிபதி செயலகத்தில் நடந்த கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.